கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு : திக்..திக்.. காட்சிகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு : திக்..திக்.. காட்சிகள்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பாம்பை பிடித்து ஒடுகத்தூர் வன பகுதியில் வனத்துறையினர் விட்டனர். அப்போது விழுங்கிய கோழிகளை மலைப்பாம்பு வெளியில் கக்கியது. 

Next Story

மேலும் செய்திகள்