பாக்யராஜ் கருத்துக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு - நடவடிக்கை எடுக்க புகார் மனு
பதிவு : நவம்பர் 28, 2019, 06:48 PM
இசை வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.
இசை வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாக்யராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் எனும் அமைப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் பாக்கியராஜின்  பேச்சு பெண்கள் மத்தியில் மன வேதனையையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

"சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்" - நடிகை வனிதா

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்

476 views

அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

1037 views

வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

118 views

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.

59 views

இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.

476 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

427 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.