நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு - மாணவியின் தாயாருக்கு ஜாமீன் மறுப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவியின் தாயாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு - மாணவியின் தாயாருக்கு ஜாமீன் மறுப்பு
x
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவியின் தாயாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தமனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முக்கிய குற்றவாளியை கைது செய்யும் வரை ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்