சர்வதேச மீனவர் தினம் - தூய்மை பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

சர்வதேச மீனவ தினத்தை முன்னிட்டு, நாகை துறைமுகத்தில், மீன்வள பொறியியல் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
சர்வதேச மீனவர் தினம் - தூய்மை பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
x
சர்வதேச மீனவ தினத்தை முன்னிட்டு, நாகை துறைமுகத்தில் மீன்வள பொறியியல் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கடலில் நெகிழிகளை வீசக் கூடாது பாதுகாக்கப்பட்ட மீன் இனங்களை பிடிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த தூய்மை பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்