பட்டாசு தடை தொடர்பான அனைத்து வழக்குகள் நவ.26ஆம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்

பட்டாசு தடை தொடர்பான அனைத்து வழக்குகள், நவம்பர் 26ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பட்டாசு தடை தொடர்பான அனைத்து வழக்குகள் நவ.26ஆம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்
x
பட்டாசு தடை தொடர்பான அனைத்து வழக்குகள், நவம்பர் 26ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இடைக்கால உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள, இந்த வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதிபதி போப்டே அமர்வு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, விசாரணை தேதியை அறிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்