நத்தம் விசுவநாதனுக்கு எதிரான வழக்கு ரத்து

நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
நத்தம் விசுவநாதனுக்கு எதிரான வழக்கு ரத்து
x
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்