பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் முதலமைச்சர் சந்திப்பு - உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் முதலமைச்சர் சந்திப்பு - உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்
x
உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக முன்னாள் எம்.பி பாரதிமோகன், மருத்துவ மாணவர் மகேஸ்வரன் ஆகியோரிடமும், உடல்நலம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்