பருவநிலை மாற்றத்தால் கடல் நீர்மட்டம் 60 மி.மீ உயரவாய்ப்பு - கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் கருத்து

பருவநிலை மாற்றம் காரணமாக, இந்த நூற்றாண்டில் 2 மில்லி மீட்டர் உயர்ந்த கடல் மட்டம், 60 மில்லி மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், இதனால் தாழ்வான பகுதிகள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் கடல் நீர்மட்டம் 60 மி.மீ உயரவாய்ப்பு - கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் கருத்து
x
பருவநிலை மாற்றம் காரணமாக, இந்த நூற்றாண்டில் 2 மில்லி மீட்டர் உயர்ந்த கடல் மட்டம், 60 மில்லி மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், இதனால் தாழ்வான பகுதிகள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு கால்நடை  மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். ''பருவ நிலை மாற்றத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தற்போதைய நிலை, எதிர்காலத் திட்டம்'' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் பேசிய பாலசந்திரன் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்