மண்ணச்சநல்லூர் : இடிந்து விழும் ஆபத்தில் பாலம் - பீதியில் மக்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர், திடீரென இடிந்து விழுந்தது.
மண்ணச்சநல்லூர் : இடிந்து விழும் ஆபத்தில் பாலம் - பீதியில் மக்கள்
x
திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள  ஈச்சம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர், திடீரென இடிந்து விழுந்தது. அதோடு மட்டுமல்லாமல் பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிவதால், எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, விரைவில் தடுப்பு சுவர்களை சீரமைத்து, புதிய பாலம் கட்டிதர, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்ணச்சநல்லூர் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்