காஞ்சிபுரம் : உள்ளாட்சி தேர்தல் - ஆட்சியர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, 6 மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, காஞ்சிபுரத்தில் ஆலோசனை நடத்தினார்.
காஞ்சிபுரம் : உள்ளாட்சி தேர்தல் - ஆட்சியர்களுடன் ஆலோசனை
x
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, 6 மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, காஞ்சிபுரத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் புதியதாக உருவாகி உள்ள திருப்பத்தூர்,  ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து, ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்