மூணாறு : 7 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

மூணாறு அருகே கஞ்சுக்குழி என்ற இடத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மூணாறு : 7 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
x
மூணாறு அருகே கஞ்சுக்குழி என்ற இடத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அதிரடி வேட்டையில் பினுகுமார், ஜோயி, ஜினு ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இவர்களில், பினுகுமார், ஒரிசாவில் 307 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 16 வருடம் சிறைவாசம் அனுபவித்து விட்டு  தற்பொழுது பரோலில் வெளியே வந்திருந்தது, விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்