ரம்மியமாக காட்சியளிக்கும் வனப்பகுதி : பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

தொடர் மழை காரணமாக, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மரம், செடி கொடிகள் துளிர்விட்டு பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது.
ரம்மியமாக காட்சியளிக்கும் வனப்பகுதி : பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்
x
தொடர் மழை காரணமாக, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மரம், செடி கொடிகள் துளிர்விட்டு பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. கார்த்திகை மாதத்தில் பூக்கும் செங்காந்தள் மலர் தற்போது வனப்பகுதியில் பூக்க ஆரம்பித்துள்ளதால் ரம்மியமாக உள்ளது. அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குவதால் சத்தியமங்கலம் வனப்பகுதியே அழகாக மாறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்