6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, போராட்டம்

சேலம் - ஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, போராட்டம்
x
சேலம் - ஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள், முழக்கம் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்