இந்திரா காந்தி பிறந்த தினம் : நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்கப்பட்டது.
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
Next Story

