கன்னியாகுமரி : இடிந்து விழுந்த அரசு பள்ளி கட்டடம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியில் மழையால் இடிந்து விழுந்த அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி : இடிந்து விழுந்த அரசு பள்ளி கட்டடம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியில் மழையால் இடிந்து விழுந்த அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், ஒன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், ஒரே வகுப்பில் கல்வி கற்கும் சூழல் எழுந்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்