கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான பெண் : மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு வழங்க பெற்றோர் கோரிக்கை

கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர்.
கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான பெண் : மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு வழங்க பெற்றோர் கோரிக்கை
x
கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர். கோவையில் கடந்த 11ஆம் தேதி ராஜேஸ்வரி மீது லாரி மோதியது. இந்த விபத்துக்கு கொடிக்கம்பம் சாய்ந்ததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே ராஜேஸ்வரிக்கு ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டதால், இடதுகால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்