சென்னை: மாதவரம் மகளிர் காவல்நிலையத்திற்கு ஓய்வறை
சென்னை மாதவரத்தின் பல்வேறு இடங்களில் வாகன பதிவுஎண் பதிவு செய்யும் உயர்தர ஏ.என்.பி.ஆர்., கேமராக்கள் அமைக்கப்பட்டன. செங்குன்றம்
சென்னை மாதவரத்தின் பல்வேறு இடங்களில் வாகன பதிவுஎண் பதிவு செய்யும் உயர்தர ஏ.என்.பி.ஆர்., கேமராக்கள் அமைக்கப்பட்டன. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடி, செங்குன்றம், சாமியார் மடம், மாதவரம் மேம்பாலம் உள்ளிட்ட 12 இடங்களில் இந்த கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் பின்னர் புழல் சரகத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் ஓய்வறையும் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் கபில் சரத்கார் உள்ளிட்ட பல காவலர்கள் பங்கேற்றனர்.
Next Story