மாவட்ட வருவாய் அதிகாரியின் கார் டயர் வெடித்து விபத்து : நூலிழையில் உயிர்தப்பிய அதிகாரி

பழனியில் அமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அதிகாரியின் கார் டயர் வெடித்து மின்கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
மாவட்ட வருவாய் அதிகாரியின் கார் டயர் வெடித்து விபத்து : நூலிழையில் உயிர்தப்பிய அதிகாரி
x
பழனியில் அமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அதிகாரியின் கார் டயர் வெடித்து மின்கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வாகனத்தை பின் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி வேலுவின் காரும் வந்தது. இந்நிலையில் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே, அவரது கார் டயர் வெடித்து, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிகாரி வேலு, நூலிழையில் உயிர் தப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்