"பாஜக எந்த அணியில் உள்ளதோ அந்த அணி வெற்றி பெறும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த அணியை தான் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக எந்த அணியில் உள்ளதோ அந்த அணி வெற்றி பெறும் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
பாஜக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த அணியை தான் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  எந்த கட்சியிடமும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறினார். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்