உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வாக்கு சேகரிப்பு: கரூர் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் நூதனம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே கரூரை சேர்ந்த ஒருவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வாக்கு சேகரிப்பு: கரூர் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் நூதனம்
x
கரூர் மாவட்டம் ஆத்தூர் பூலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லை சிவா. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பிரசாரத்தை தொடங்கியுள்ளார். துண்டு பிரசுரங்களை தயார் செய்து வீடு வீடாக சென்று விநியோகம் செய்து வருகிறார். இவரின் இந்த செயலை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்