"தமிழ்நாட்டை தெய்வங்கள் ஆட்கொண்டுவிட்டது"- குருமூர்த்தி

கும்பகோணத்தில் துக்ளக்கின் 50வது ஆண்டு பொன்விழா நடைபெற்றது.
தமிழ்நாட்டை தெய்வங்கள் ஆட்கொண்டுவிட்டது- குருமூர்த்தி
x
கும்பகோணத்தில் துக்ளக்கின் 50வது ஆண்டு பொன்விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி எந்த தெய்வங்களை பழித்தார்களோ அந்த தெய்வங்கள் பெரிய அளவில் வளர்ந்து,,,  நாத்திகம், திராவிட பாரம்பரியம் இது எதற்குமே அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தீ மிதிப்பது அலகு குத்துவது  பிரமாண்டமாக நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய குருமூர்த்தி, தெய்வங்கள் தமிழ்நாட்டை ஆட்கொண்டு விட்டதாக தெரிவித்தார்.  இந்த நாடு தேசியமும் தெய்வீகமும் நிறைந்த நாடு என்றார். 


Next Story

மேலும் செய்திகள்