தமிழக காங். தலைவர் அழகிரியை சந்தித்த பிரித்விராஜ் சவான்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சவான், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை சந்தித்து பேசினார்.
தமிழக காங். தலைவர் அழகிரியை சந்தித்த பிரித்விராஜ் சவான்
x
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சவான், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா தேர்தல் சம்பந்தமாக ஆளுநரை சந்தித்ததாக கூறியுள்ளார். பிஜேபி-யை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலையால் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். சிவசேனாவிடம், ஒரு ஒப்பந்தத்தோடு செயல்பட்டு வருவதாக பிரித்விராஜ் சவான் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்