தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம் : "அரசியல் இல்லை" - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்

உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு வினியோகம் கடலூரில் நடைபெற்றது.
தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம் : அரசியல் இல்லை - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்
x
உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு வினியோகம் கடலூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், உள்ளிட்டோர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றப்பட்டதில் எந்தவித அரசியலும் இல்லை என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்