சத்தியமங்கலம்: கோயில் தேர் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் ஜடேருத்ரசாமி கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சத்தியமங்கலம்: கோயில் தேர் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு
x
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் ஜடேருத்ரசாமி கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால் குடம் எடுத்தும் , அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.  தேர் திருவிழாவில் தமிழக, கர்நாடகத்தை சேர்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்