அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டுயானை : அச்சத்துடன் பேருந்தில் காத்திருந்த பயணிகள்

கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டுயானை : அச்சத்துடன் பேருந்தில் காத்திருந்த பயணிகள்
x
கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை  ஒற்றை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  20 நிமிடங்களுக்கு பிறகு காட்டுயானை  அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனா்.

Next Story

மேலும் செய்திகள்