பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும்  பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று காலை வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து பேரறிவாளன்
ஒருமாத பரோலில் வெளியே வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்