சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிய யானை : ஆதிவாசி பெண் உயிரிழப்பு

கொடைக்கான‌ல் கீழ்ம‌லைப‌குதியில் சாலையில் ந‌ட‌ந்து சென்ற‌வ‌ர்க‌ளை காட்டு யானை தாக்கிய‌தில் ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழ‌ந்தார்.
சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிய யானை : ஆதிவாசி பெண் உயிரிழப்பு
x
கொடைக்கான‌ல் கீழ்ம‌லைப‌குதியில் சாலையில் ந‌ட‌ந்து சென்ற‌வ‌ர்க‌ளை காட்டு யானை தாக்கிய‌தில் ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழ‌ந்தார். இருவ‌ர் ப‌டுகாய‌ங்க‌ளுட‌ன் ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், க‌வுச்சிக்கொம்பு  - நடுப்ப‌ட்டி வ‌லவு இடையே நிகழ்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்