பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : வைகையில் தண்ணீரை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : வைகையில் தண்ணீரை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
x
மதுரை வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலஆண்டுகளாக வைகை நதி வற்றி இருந்த நிலையில் தற்போது தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனை மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றங்கரை அருகே செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்