உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வரும் 14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என கூறினார். பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான விளக்கப் பொதுக் கூட்டம், மாவட்டங்கள் தோறும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்