வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் : மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

மதுரை, தேனி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சேர்வலாறு அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் மதுரை வைகையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் : மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
x
மதுரை, தேனி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சேர்வலாறு அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் மதுரை வைகையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. யானைக்கல் கீழ்பாலம், மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  
கரை ஓரங்களில் செல்லவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்