திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளநீர்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளநீர்
x
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக இன்றும் பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்