பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் : அமைச்சர், மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்து

சீனாவில் நடந்த ராணுவ வீரர்களுக்கான சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற ஆனந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் : அமைச்சர், மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்து
x
சீனாவில் நடந்த ராணுவ வீரர்களுக்கான சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற ஆனந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்பகோணத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை  ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்