பெரியகுளம் : திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு போட்டு பூட்டு

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் : திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு போட்டு பூட்டு
x
தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பெரிய குளம் தென்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சிலர் மர்ம பொருளை வீசி சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலையை சுற்றி கூண்டு அமைத்த காவல்துறையினர் பூட்டு போட்டு பூட்டிச்சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்