விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளிகள் : நூதன தண்டனை கொடுத்த சார் ஆட்சியர்

தருமபுரி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்ட நிலையில் அரூர் பகுதியில் சில தனியார் பள்ளிகள் செயல்பட்டுள்ளன.
விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளிகள் : நூதன தண்டனை கொடுத்த சார் ஆட்சியர்
x
தருமபுரி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்ட நிலையில் அரூர் பகுதியில் சில தனியார் பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அரூர் சப்-கலெக்டர்  பிரதாப் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது, இது தெரியவந்தது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை சில தனியார் பள்ளிகள் நடத்தின. இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் அருகே உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை தூர்வாருமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு நூதன தண்டனையை வழங்கி சப்-கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்