சதுரகிரி கோயில் ஓடைகளில் வெள்ளம் : சிக்கித் தவித்த பக்தர்கள் பத்திரமாக மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயில் பகுதியில் உள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சதுரகிரி கோயில் ஓடைகளில் வெள்ளம் : சிக்கித் தவித்த பக்தர்கள் பத்திரமாக மீட்பு
x
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயில் பகுதியில் உள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஓடையை கடக்க முடியாமல் சிக்கித் தவித்த 50 க்கும்  மேற்பட்ட பக்தர்களை  மீட்பு குழுவினர் பல மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். இதனிடையே, தொடர் மழை காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத் துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்