"ஓசூர் போலீசார் அதிரடி நடவடிக்கை - ஓசூர் போலீசார் அதிரடி நடவடிக்கை"
பதிவு : நவம்பர் 10, 2019, 03:48 AM
வாகன சோதனையின் போது சிக்கிய கொள்ளையர்கள்
ஓசூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 82 சவரன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

947 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

312 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

207 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

39 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 views

பிற செய்திகள்

ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு : மலை ரயில் போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

5 views

கோவை: ரயில் மோதி, பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே விரைவு ரயில் மோதியதில் பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்

4 views

ஈரோடு: விபத்தில் இறந்த தாய் குரங்கு - கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விபத்தில் இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து குட்டி குரங்கு கண்ணீர் விட்ட காட்சி காண்போரை உருக வைத்தது.

13 views

மணிவாசகத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை, இன்றைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

16 views

ஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

23 views

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் - ரூ 71 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.