தமிழகத்தில் காவலர் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு

தமிழகத்தில் 15 மையங்களில் நடைபெற்று வந்த காவலர் பொதுத்தேர்வு நடைமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவலர் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு
x
தமிழகத்தில் 15 மையங்களில் நடைபெற்று வந்த காவலர் பொதுத்தேர்வு நடைமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும கூடுதல் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். இதன்படி, காவலர் பொதுத்தேர்வு நடைமுறைகளான உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்