"ரஜினி பாஜகவில் இணைவார் என்று கூறவில்லை" :பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர இருக்கிறார் என ஒருபோதும் கூறவில்லை என, தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி பாஜகவில் இணைவார் என்று கூறவில்லை :பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் விளக்கம்
x
நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வில் சேர இருக்கிறார் என ஒருபோதும் கூறவில்லை என, தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்