பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் :பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணி துவங்கியது

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க, பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணிகள் தொடங்கியது.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் :பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணி துவங்கியது
x
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க  பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணிகள் தொடங்கியது. பாம்பனில் உள்ள பழைய பாலம் சேதமடைந்ததை அடுத்து புதிய பாலம் அமைக்க மத்திய அரசால் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் அடிக்கல் நாட்டிய நிலையில்,  பாலத்திற்கான பூமி பூஜை செய்யப்பட்டு மண் ஆய்வு பணிகள் தொடங்கியது. 


Next Story

மேலும் செய்திகள்