வீரமாமுனிவரின் பிறந்தநாள் விழா :உருவ படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
வீரமாமுனிவரின் பிறந்தநாள் விழா :உருவ படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை
x
வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள், செங்கோட்டையன், ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்