வேலூர் : ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏலகிரியில் 50 லட்சம் ரூபாய் பணம்கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் அருள் என்பவரை, போலீசார் மீட்டனர்.
வேலூர் : ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு
x
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏலகிரியில் 50 லட்சம் ரூபாய் பணம்கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் அருள் என்பவரை,  போலீசார் மீட்டனர். குப்பம் பங்காருபேட்டை பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அருளை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்டதாக  பெங்களூரு மற்றும் வாணியம்பாடியை சேர்ந்த 4 பேரை கைதுசெய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்