அரையாண்டு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

10 ,11, 12ம் வகுப்புகளுக்கான மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
அரையாண்டு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
x
10 ,11, 12ம் வகுப்புகளுக்கான மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வுகள் , வரும் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் , 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வை, தலா 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுத உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்