முரசொலி அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்

திருவள்ளுவரின் அடையாளத்தை தி.மு.க. அழிக்க நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
முரசொலி அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
x
திருவள்ளுவரின் அடையாளத்தை  தி.மு.க. அழிக்க நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  உலகத்தில் எங்கேயாவது திருவள்ளுவர் சிலை நின்ற கோலத்தில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.  கன்னியகுமாரியில் நின்ற கோலத்தில் திருவள்ளுவர் சிலையை தி.மு.க. வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்றும்அவர் கூறினார். உரிய நேரத்திற்கு முன்பு முரசொலி அலுவலக இட  ஆவணத்தை திமுக ஒப்படைக்க வில்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்திற்கு சீல்வைக்க வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்