மாஞ்சா நூல் காற்றாடி ஆபத்து - விழிப்புணர்வு பிரசாரம் : குழந்தைகளை கண்காணிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்

மாஞ்சா நூல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாஞ்சா நூல் காற்றாடி ஆபத்து - விழிப்புணர்வு பிரசாரம் : குழந்தைகளை கண்காணிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்
x
மாஞ்சா நூல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மாஞ்சா நூல் காற்றாடி விடுவதனால் ஏற்படும் ஆபத்து குறித்து தண்டையார்பேட்டை கொருக்குப்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் ஆர்கே.நகர் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்து பணியை அதிகரிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்