"சிலைக்கு மரியாதை செய்தவரை கைது செய்வதா?" - வானதி சீனிவாசன்

வள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தவர்களை கைது செய்வது தவறானது என பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சிலைக்கு மரியாதை செய்தவரை கைது செய்வதா? - வானதி சீனிவாசன்
x
வள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தவர்களை கைது செய்வது தவறானது என பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை விட்டு விட்டு, சிலைக்கு மரியாதை செய்தவர்களை கைது செய்வது தவறான தகவலை வெளியாக்கும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்