"திருக்குறள் மூலம் வாழ்க்கை முறையை அறியலாம்" - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து

தாமிரபரணி புஷ்கர விழா நிறைவு பெற்றதை ஒட்டி, புஷ்கரம் விழாவில் சிறப்பாக பணி செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நெல்லையில் நடைபெற்றது.
திருக்குறள் மூலம் வாழ்க்கை முறையை அறியலாம் - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து
x
தாமிரபரணி புஷ்கர விழா நிறைவு பெற்றதை ஒட்டி, புஷ்கரம் விழாவில் சிறப்பாக பணி செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நெல்லையில் நடைபெற்றது.  இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து பேசிய அவர், திருக்குறள், மகாபாரதம்,ராமாயணம் மூலமாக வாழ்க்கை முறையை அறிய முடியும் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்