வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல் : காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையின் போது நிறுத்தாமல் சென்ற 2 சக்கர வாகனத்தின் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல் : காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்
x
பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையின் போது  நிறுத்தாமல் சென்ற 2 சக்கர வாகனத்தின் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில், வாகனத்தில் சென்ற 3 பேர் கீழே விழுந்து  படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தம் மீது கோட்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்