மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய வகை வீல் சேர் : மத்திய அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்

சென்னை ஐஐடி மற்றும் சில தனியார் நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகை வீல் சேரை தயாரித்துள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய வகை வீல் சேர் : மத்திய அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்
x
சென்னை ஐஐடி மற்றும் சில தனியார் நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகை வீல் சேரை தயாரித்துள்ளன. இதை, சென்னையில், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த்  அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் தாவர்சந்த், எம்எல்ஏ மற்றும் எம்பி க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி இந்த புதிய வகை வீல் சேரை குறைந்த விலைக்கு  வாங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்