மலைப்பாதையில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி : ஆர்வமுடன் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையோரங்களில் காட்டு சூரியகாந்தி பூக்கள் அதிகளவில் பூத்துக்குலுங்கி வருகின்றன.
மலைப்பாதையில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி : ஆர்வமுடன் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையோரங்களில் காட்டு சூரியகாந்தி பூக்கள் அதிகளவில் பூத்துக்குலுங்கி வருகின்றன.  காட்டேரி,  பா்லியார் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி பூக்களை, சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்