தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஜெர்மனி முதலீடு - ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு

தமிழக அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என ஜெர்மன பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்.
தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஜெர்மனி முதலீடு - ஏஞ்சலா மெர்கல்  அறிவிப்பு
x
தமிழக அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என ஜெர்மன பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார். 

3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த அவர், டெல்லியில் நடைபெற்ற வர்த்தக அமைப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, டெல்லியின் காற்று மாசு குறித்து பேசிய அவர், டீசல் பேருந்துக்கு பதிலாக, வேறொரு நல்ல வழியை காணவேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், தமிழக அரசு போக்குவரத்து துறையை சீர்திருத்த, சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்